அடுத்து அதிர்ச்சி… பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்… தமிழ் திரையுலகமே கண்ணீர்… ஆழ்ந்த இரங்கல்…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த தகவலை லொள்ளு சபா நிகழ்ச்சி புகழ் நடிகர் பழனியப்பன் உறுதி செய்துள்ளார். நடிகர் கிரி, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரின் அண்ணனாக நடித்திருப்பார். சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தில்லுக்கு துட்டு 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் கிரி நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.