துரை வைகோவுக்கு செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து உள்ளதாக மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், “செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தில் ரூ.5 கோடிக்கு அரண்மனை போல் வீடு கட்டியுள்ளார். இது யாருக்கும் தெரியாமல் இருக்க கடந்த வாரம் யாரையும் அழைக்காமல் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்துள்ளனர். வீட்டை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதில், “எனது நேர்மையை உலகு அறியும். என் அரசியல் விரோதிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. மல்லை சத்யாவின் குற்றச்சாட்டானது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என கூறியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…