ஐடி என்பது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் கல்வி கொடுக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனம். குறிப்பாக ஐஐடி மெட்ராஸ் ஒரு பிரபலமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம். இங்கு சென்ற்து பயில வேண்டும் என்பது பல மாணவர்களுடைய கனவாகவும் இருக்கிறது. இதற்கு JEE தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் தான் இங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் இதை தன்னுடைய கடும் முயற்சியால் தனக்கு சாதகமாக்கி உள்ளார் ஒரு தையல்காரரின் மகன்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தையல்காரரின் மகன் முகமது பாட்ஷா .பார்வை மாற்றுத்திறனாளி ஆன இவர் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் படிக்க தேர்வாகி இருக்கிறார். இவர் ஐஐடி மெட்ராஸ் செல்லும் போது இவருடைய கல்லூரி செலவை தமிழ்நாடு அரசே ஏற்க இருக்கிறது. இந்த நிலையில் இவருக்கு பலதரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…