இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. டெக்னாலஜி வளர வளர மோசடிகளும் அதிகரித்து வருகிறது. செல்போனுக்கு ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி வைக்கிறார்கள் மோசடி கும்பல். அதை தெரியாமல் தொட்டவுடன் பணம் பறிபோய் விடுகிறது. ஒரு சிலரோ வங்கியில் இருந்து பேசுகிறோம் OTP நம்பர் சொல்லுங்கள் என்று கூறி அப்படியும் பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். இது குறித்து வங்கிகளும், அரசும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தும் ஒரு சில மோசடிகள் இன்னும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் கோவையில் நூதன முறையில் காதல் தம்பதிகள் மோசடி செய்துள்ளார்கள் . அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு ஜீபே மூலம் பணத்தை செலுத்துவதாக கூறி 112 பேரிடம் இவர்கள் சிறு சிறு தொகையாக சுமார் 2 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்கள். மருத்துவமனை செல்வதற்கு அவசரமாக ரூபாய் நோட்டாக தேவை. அதை ஜிபே மூலமாக செலுத்தி விடுகிறோம் என்று கூறி பணத்தை அனுப்பியது போல போலியான ஸ்கிரீன்ஷாட் காட்டி தப்பித்து வந்துள்ளார்கள் இந்த ஜோடி. இதனையடுத்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் அளித்த புகாரியின் அடிப்படையில் தற்போது கைதாகி உள்ளார்கள்.
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…
NR புரா காவல்துறை, சிக்கமகளூரு மாவட்டம் முத்தினக்கொப்பா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக…