பிரபல நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான கூல் சுரேஷ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அல்லு அர்ஜுனை கைது செய்தீர்கள் ஆனால் விராட் கோலியை ஏன் கைது செய்யவில்லை? என்று பேசி உள்ளார். அதாவது, “ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாடும்போது 11 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்கள். அந்த விழாவில் தள்ளும் முள்ளும் நடந்தது. ஆனால் யாரையுமே காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதே விஷயம் சினிமாவில் நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும் . சினிமா தியேட்டரில் ஒரு விபத்து நடந்தால் உடனே அந்த ஹீரோவை காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறீர்கள்.
ஆனால் கிரிக்கெட் விழாவில் 11 பேர் இறந்ததற்கு யாரையுமே கைது செய்யவில்லை. இது என்ன நியாயம்? புஷ்பா2 படம் ரிலீஸ் ஆனபோது கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்தார். அப்போது அல்லு அர்ஜுனை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதேபோல இப்போது விராட் கோலியை கைது செய்யவில்லை? என்று கேட்டுள்ளார். கிரிக்கெட்டையும், சினிமாவையும் ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்? என்று கேள்வியும் எழுப்பி உள்ளா.ர் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…