இனி அடுத்த விஜயகாந்த் நான்தான்… அவர் இடத்தை நிரப்ப தான் வந்திருக்கேன்… – இவனை யாராவது நிறுத்த சொல்லுங்கடா என பரிதாபங்கள் சுதாகர் மாதிரி அலறும் ரசிகர்கள்!
13-Feb-2026
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் வாட்டர்மெலன் திவாகர். நடிப்பு அரக்கன் என்றும் அவரே அடிக்கடி கூறிக் கொள்கிறார்....







