நாங்க ஏன் பிச்சை எடுக்கணும்….? அப்பா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? மேடையில் விஜய பிரபாகரன் காரசார பேச்சு…!!

16-Sep-2023

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூரில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது....