“நான் பறக்கும் போது தடுக்க நினைத்தால் தரையில் இறங்கி ஓடுவேன்”.. திடீரென வீடியோ வெளியிட்ட TTF வாசன்..!
05-Jan-2025
TTF வாசன் பிரபலமான youtuber மற்றும் இன்ஸ்டா influencer ஆவார். Twin Throttalers என்ற பைக் ரைடிங் சம்பந்தமான youtube சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலில் 3.37 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கோயாம்புத்தூரில் மேட்டுப்பாளையத்தில்...







