தலகீழ நின்னு தண்ணீ குடிச்சாலும் தமிழ் சினிமாவில் இதெல்லாம் மாறாது.. எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 கிளிஷே சீன்கள்..
11-May-2024
எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள்...






