மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி சீரியல்களில் நடிச்சிருக்கிறாரா..? டேனியல் பெயர் அதுனால தான் வந்துச்சாம்..!!
30-Mar-2024
பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்....






