குணா படத்துக்கு பின் நடிகை ரோஷினி ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை… இயக்குனர் சந்தானபாரதி சொன்ன பதில்!
04-Mar-2024
கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம்...






