நான் எடுத்த க்ளைமேக்ஸை மாற்ற சொன்னார்கள்… அது என்னை insult செய்தது.. ஆனால்… இயக்குனர் விக்ரமன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
03-Apr-2025
1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின்...








