போன் ஹேங் ஆகுதா…? மொபைல் ஸ்டோரேஜ் ஃபுல்லா…? சில நிமிடங்களில் 10GB இடத்தை காலி செய்ய சூப்பர் டிப்ஸ்…!!
22-Jan-2026
ஸ்மார்ட்போன்களில் இடவசதி குறைவதற்குப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே காரணமல்ல. செயலிகளின் பின்னணியில் சேமிக்கப்படும் 'கேச்' கோப்புகளும் முக்கியக் காரணியாகும்....






