12 வருஷமா எப்படா கல்யாணம் ஆகும்னு காத்துட்டு இருந்தன்.. என் அப்பா அம்மா அன்னைக்கு ஷாக் ஆயிட்டாங்க.. மனம் திறந்த நடிகை ரம்பா..
12-Jan-2024
நடிகை ரம்பா கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திருமணமாகி கணவர், பிள்ளைகள் என செட்டிலான...






