‘கவுண்டமணியிடம் எங்க அப்பா அடிவாங்கும்போது அவர எதாவது செய்யணும்னு தோணும்’.. செந்திலின் மகன் பகிர்ந்த எமோஷனல் பதிவு!
31-May-2024
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்...






