இதவிடவா உங்களுக்குச் சோதனை வந்திடப் போகுது..? தாழ்வு மனப்பான்மையை தன்னம்பிக்கையாக மாற்றி ஜெயித்த பாலம் கல்யாணசுந்தரம்
19-Jan-2024
அப்துல் கலாமைப் போலவே திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்நாளையே ஏழைகளுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அர்ப்பணித்து வருபவர் பாலம் கல்யாண சுந்தரம்....







