‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவியாக மிரட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்… இந்த கதாபாத்திரத்தை மிஸ் செய்த டாப் நடிகை… இவரா…?

18-Sep-2023

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பிரம்மாண்ட படம்தான் பாகுபலி....