“கேரள மழை வெள்ளத்துக்காக ஒரு கோடி ஏன் குடுத்தீங்க”..? ஆவேசப்பட்ட மனைவியை ஒரே வார்த்தையில் ஆப் செய்த லாரன்ஸ்..

24-Nov-2023

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றவர்களுக்கு, உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தானே தேடிப்போய் உதவும்...