எல்லாம் தப்பு தப்பா பேசுறீங்க.. என் அக்கா ஜீவா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.. பவதாரணியின் தாய் மாமா உருக்கம்..
04-Feb-2024
இளையராஜாவின் மூத்த மகள் பவதாரணி, சில தினங்களுக்கு முன் கல்லீரல் புற்றுநோயால் இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு...







