‘என்னை வாழ வைச்சது சென்னை தான்’… மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தன் சொந்த காசில் பாலா செய்த மிகப்பெரிய உதவி…
07-Dec-2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யார்?' நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள்...






