Air Indigo வால் டென்ஷன் ஆன ஸ்ருதி ஹாசன்… என்ன நடந்தது…?

12-அக்-2024

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன்....