தேசிய விருது பெற்ற ‘காதல் கோட்டை’.. ஒரு உதவி இயக்குனரின் நிஜ கதையா..? படத்தின் இயக்குனர் அகத்தியன் பகிர்ந்த தகவல்..
09-Feb-2024
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு இயக்குனர் திரைக்கதை மற்றும் இயக்கத்துக்காக தேசிய விருது வாங்கியது காதல் கோட்டை படத்துக்காக...






