“என் பசங்களோட மொத்த ஸ்கூல் பீஸையம் அவரே கட்னாரு.. அமெரிக்கால வாழும் தமிழ் ராஜா தான் நெப்போலியன்”.. நடிகர் விதார்த் உருக்கம்..

20-Dec-2023

சமீபத்தில் அமெரிக்கா சென்று, நடிகர் நெப்போலியன் பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு வந்திருக்கிறார் நடிகர் விதார்த். நேர்காணல் ஒன்றில் அதுபற்றி...