“அம்மா, என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க”…. 4 மாத கர்ப்பிணி கதறிய சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்… பதறியடித்து ஓடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!
29-Jun-2026
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் ஷேக் தாவூத் என்பவரின் 21 வயது மகள் ஆஃப்ரின்....






