“செந்தில் பாலாஜிக்கு அடுத்த ஷாக்”… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு… 397 கோடி முறைகேடு புகாரில் அதிரடி திருப்பம்….!

12-May-2026

கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்...