கண்ணதாசனா, காளிதாசனா.. இது என்னப்பா CM விஜய்க்கு வந்த சோதனை… 34 அமைச்சர்களும் அலசி அலசி ஆராயறாங்களாமே….!
25-May-2026
தமிழக அரசியல் களம் தற்போது புதிய அமைச்சர்களின் வருகையாலும், அவர்களின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாலும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள்...






