“தளபதி மாமா இது நியாயமே இல்லை…” அரசியலுக்கு ஓகே… சினிமாவுக்கு நோ-வா?… 18 வயதுக்கு அப்பறமா?… வெளுத்து வாங்கிய ப்ளூசட்டை மாறன்…!
23-Jul-2026
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது குழந்தைகளையும், சிறுவர்களையும் ஈர்க்கும் வகையில் தலைவர்கள் பேசுவது புதிய விஷயம் அல்ல....






