“300 ஹோட்டல்ல தங்கியிருக்கேன்.. ஒரு ரூபா பில் கட்டுனது இல்ல…!” சொகுசு ஹோட்டல்களை அலறவிட்ட… 69 வயது ‘தமிழ்நாடு கில்லாடி தாத்தா’ சிக்கியது எப்படி…?
09-Jul-2026
இந்தியாவிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 30 வருடங்களாகப் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, பில் கட்டாமல் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த...






