சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ட்ரம்ப்… மொத்தமாய் சோலியை முடித்த ஈரான்… ஸ்தம்பிக்கப் போகிறதா உலக வர்த்தகம்…!
28-Apr-2026
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு, உலகளாவிய சந்தைகளில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது....






