இந்தியா வரும் கப்பல் மீது கொடூரத் தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது?… பதறவைக்கும் பின்னணி….!
11-Mar-2026
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால், சர்வதேச கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது....






