விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம்… 8 கோடி மக்கள் எதைப் பார்க்கணும் என்பதை 5 பேர் முடிவு செய்வதா..? தணிக்கை குழுவை விளாசிய விஷால்..!!
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு (Censor Board) சான்றிதழ் அளிக்க மறுத்த விவகாரத்தில், திரையுலக அமைப்புகள் ஏன்...














