WOW இது நல்லா இருக்கே.! அமெரிக்க வரிவிதிப்பால் இந்திய தொழில்துறை பாதிக்காமல் இருக்க… விஜய் சொன்ன 11 ஐடியா..!
01-Sep-2025
சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவின் நிதிவரியை உயர்த்தியது. இந்திய பொருளாதாரத்தை காப்பாத்த தவெக தலைவர் நடிகர் விஜய் 11 யோசனைகளை வைத்துள்ளாராம்....






