BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… சவரனுக்கு ரூ.2,880 சரிவு… நகைப்பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!
தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது நகைப் பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும்...













