ஐயோ பாவம்… தொழிற்சாலையில் நடந்த கோரம்… சூடான ரசாயன வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை… 10 நாட்கள் போராடி பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!
15-Nov-2026
பெங்களூரு ஸ்ரீராம்புரா பகுதியில் உள்ள எல்.என். புரம் பகுதியைச் சேர்ந்த 1 வயது 9 மாத ஆண் குழந்தை சுப்ரமணி....






