நான் அவள கொன்னுட்டேன் சார்… குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று… போலீஸில் சரணடைந்த கணவன்… ம .பி – யில் அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

30-Oct-2026

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கர்வா சௌத் பண்டிகையன்று, பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...