இந்தியாவின் ‘Ghost Station’… தண்டவாளத்தில் வெள்ளை உடையில் பெண்… 42 வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பேய் ரயில் நிலையம்…!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ‘பெகுன்கோடர்’ ரயில் நிலையம், அமானுஷ்ய நிகழ்வுகளுக்குப் பெயர்போன ஒரு இடமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது....











