குடிக்க பணம் இல்லாததால்… நாயை துண்டுதுண்டாக வெட்டி முயல்கறி என விற்ற நபர்.. சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
25-Dec-2025
பீகார் மாநிலம் மோதிஹரியில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால் வாலிபர் ஒருவர் செய்த அருவருப்பான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....






