சற்றுமுன் அறிவாலயத்தில் பரபரப்பு… ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கடம்பூர் மாணிக்கராஜா..!!
23-Jan-2026
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்....







