#BREAKING: அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கம்..!

By Soundarya on தை 23, 2026

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, இன்று  திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுக இணைந்த முடிவில் மாணிக்கராஜாவுக்கு உடன்பாடு இல்லாததே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் டிடிவி தினகரன் நீக்கியுள்ளார்.