பெண்களே நீங்களும் தொழிலதிபராகலாம்… தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் கடன்… எப்படி பயன்பெறுவது..?

17-Aug-2025

பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பல கடன் உதவிகளை வழங்கிவருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்...