“ரூ.3000 கொடு.. இல்லையென்றால் நிர்வாணமாக பிணத்தை எடுத்துச் செல்” பிரேத பரிசோதனை மையத்தில் அரங்கேறிய கொடூரம்.. 150 ரூபாய் தாளில் மூடிய அவலம்…!!

04-Feb-2026

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டர்-94-ல்...