வீடியோ பார்த்து மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்… பெரும் பரபரப்பு சம்பவம்…!

22-Aug-2025

திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (32) தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி...