“பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. இலவசப் பேருந்து பயணம்”… விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!
07-Mar-2026
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்து வருகிறார்....






