டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி கை வலிக்க தேர்வு வேண்டாம்… வருகிறது புதிய சிஸ்டம்…!

09-Aug-2025

தமிழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை MCQ என்ற மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ் முறையில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...