இளையராஜாவுக்கு விழுந்த பலத்த அடி… அன்னக்கிளி முதல் 134 படங்களின் பாடல்களுக்கு இனி அவர் சொந்தக்காரர் இல்லையா… நீதிமன்றம் போட்ட தடை…!
01-Jul-2026
திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு...






