நேரு போல சிறுவயதில் உடையணிந்திருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுதா..?
16-Nov-2023
சர்ச்சைக்கு உள்ளாகி இந்த சீசனில் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிக் பாஸ் பிரபலமான பிரதீப் ஆண்டனியின் சிறுவயது புகைப்படம்...






