இங்கே வாடா… என அழைத்து விடிய விடிய சித்திரவதை… பாஜக அலுவலகத்தில் மண்டலத் தலைவர் மீது பைப், பெல்ட்டால் கொடூரத் தாக்குதல்…!
14-Sep-2026
பாஜக மண்டலத் தலைவர் சுனில் மீது அக்கட்சியின் எம்.எல்.ஏ கஜேந்திர தாரால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்...






