மோடி அமைச்சரவையில் திடீர் மாற்றம்… நிர்மலா சீதாராமனுக்கு புதிய பொறுப்பு… மோடி 3.0-வின் மாஸ்டர் பிளான்…!
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மோடி 3.0 அமைச்சரவையில், நாடாளுமன்ற பருவக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக மிகப்பெரிய அளவில் மாற்றியமைப்புகள் செய்யப்படலாம்...














