“அமைச்சர் பதவி… வருமானம் குறைவுதான்….” சினிமாவில் நடித்து உதவ போகிறேன்…. மனம் திறந்து பேசிய நடிகர் சுரேஷ் கோபி….!!

13-Oct-2025

மத்திய இணை அமைச்சரும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நேற்று கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர்...