BREAKING: கனமழை எதிரொலி… புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு…!!

18-நவ்-2025

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (நவ., 18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு...